திருக்குவளை: நாகப்பட்டினம்: கிழக்கு கடற்கரைச் சாலையில் கார் மோதி 5-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு
நாகப்பட்டினம் கீழையூர் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில், கார் மோதி 5-ஆம் வகுப்பு மாணவன் சஞ்சய் உயிரிழந்தார். திருவனந்தபுரத்திலிருந்து வேளாங்கண்ணி சென்ற கார் மோதியதில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. கீழையூர் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.