திருக்குவளை: கீரங்குடியில் பதற்றம் - போலீசார் குவிப்பு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு இரண்டு பேர் கைது
திருக்குவளை அருகே கீரங்குயில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட முன் விரோத தகராறில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், ஆதமங்கலம் கீரங்குடி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ரவி(60) தரப்பினர் அதே தெருவை சேர்ந்த சக்திவேல் தரப்பினர் ஆகியோருக்கிடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது . கீரங்குடியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கிய நிலையில் பணியை நிறு