திருக்குவளை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது: ரூ 5000 மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல். நாகை மாவட்டம் திருக்குவளை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில் திருக்குவளை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயசந்திரன் தலைமையில் போலீஸார் ரோ