திருவாரூர்: குருவாயூரில் ஒரே நாளில் 443 திருமணங்கள்! பக்தர்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்
சிங்க மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று குருவாயூர் கோவிலில் 443-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுகின்றன. நெரிசலை தவிர்க்க கோவில் நிர்வாகம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முழு விவரங்களை அறிய இந்த வீடியோவை பாருங்கள்.