திருக்குவளை: நாகை: கீழையூரில் அடிப்படை வசதிகள் கோரி மக்கள் போராட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சியில் சாலை வசதி, குளம் தூர்வாருதல், குடிநீர் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.