திருவாரூர்: குன்னூரில் சிறுத்தை நடமாட்டம்: ஊருக்குள் புகுந்து வேட்டையாட முயற்சி!
குன்னூர் வெலிங்டன் அண்ணா நகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நாய்களை வேட்டையாட முயன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.