திருவாரூர்: ஒசூரில் அதிர்ச்சி: உணவில் விழுந்த பல்லி.. 13 தொழிலாளர்கள் மருத்துவமனையில்!
ஒசூர் அருகே தொழிற்சாலையில் உணவில் பல்லி விழுந்ததால் வடமாநில தொழிலாளர்கள் 13 பேர் வாந்தி, மயக்கத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.