திருவாரூர்: கன்னியாகுமரி பள்ளிகளில் மாணவர்களுக்கு சர்ப்ரைஸ்: குழந்தைகள் தின ஸ்பெஷல்!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தனர்.