துறையூர்: பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவிற்கு துறையூர் ஒன்றியத்தில்பிரச்சாரம்பெருமாள்மலைஅடிவாரம்பகுதியில் அமைச்சர்துவக்கி வைத்தார்
திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றிய பகுதிகளில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர்அருண்நேருதீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.திருமால் மலை அடிவாரம் பகுதியில் அமைச்சர் கேஎன் நேருபிரச்சாரத்தை துவக்கி வைத்தார்அதே சமயம் எம்எல்ஏ ஸ்டாலின் குமார்தியாகராஜன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.