துறையூர்: துறையூர் அருகே பகலவாடியில் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் தாமரைச் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம்
பெரம்பலூர் நாடாளுமன்ற இந்திய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் இன்று பகலவாடி கண்ணனூர் பாளையம் பிரிவு ரோடு சித்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் தனது கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்அப்போது அவர்மோடி மீண்டும் பிரதமராக வந்தால் இந்தியாவின் பொருளாதாரம்உலக அளவில் 5வது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் எனக் கூறி வாக்குகள் சேகரித்தார்