துறையூர்: துறையூர் பாலக்கரை பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்துபொதுக்கூட்டம்
முத்தரசன் பேச்சு
துறையூர் பாலக்கரை பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் அருள் நேருவை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் தமிழ்நாடு மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் முத்தரசன் உரையாற்றினார் மோடியின் உத்தரவை கேட்டு தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா சுதந்திரமாக செயல்படுகிறதா என கேள்வி எழுப்பினார்எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்