Public App Logo
Jansamasya
Bjp
National
Bihar
���ीजेपी
Uttar_pradesh
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���िल्ली
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Karnataka
Bareilly
���प
Agra
Biharnews
Jodhpur
Fatehpur
Kanganaranaut
Amitshah
No video available

துறையூர்: கண்ணனூரில் வாகன சோதனையில் பறக்கும் படை அலுவலர்கள் 300 அதிமுக துண்டுகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய துறையூர் (தனி) சட்டமன்றத் தொகுதிபறக்கும் படை அலுவலர் இளையராஜாதிங்கள் கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டார் அப்போது முசிறியில் இருந்து துறையூர் நோக்கி வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது உரிய ஆவணங்கள் இன்றி 300 அதிமுக கட்சி கரை போட்ட துண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது வாகன ஓட்டுனர் முன்னுக்கு பின் தகவல் தெரிவித்ததால் அந்த துண்டுகள் பறிமுதல் செய்து வட்டாட்சியர்அலுவலகத்தில்ஒப்படைப்பு

MORE NEWS