திருவாரூர்: 191-ஆவது குருபூஜை! ஸ்ரீகுரு தக்ஷிணாமூர்த்தி சுவாமி மடத்தில் நடந்தது என்ன?
திருவாரூர் மடப்புரம் ஸ்ரீகுரு தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளின் 191-ஆவது குருபூஜை விழா மிக விமர்சையாக நடைபெற்றது. மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் மகேஸ்வர பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். முழு விவரங்களையும் இந்த பதிவில் கேளுங்கள்.