Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
भारत
बीजेपी
भाजपा
मुख्यमंत्री
Congress
Modi
Delhi
Viral
शराब
पेट्रोल
Up
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Nsui
Pmmodi
Ipl
Rahulgandhi
यूपी
Bhopal

திருப்பத்தூர்: அண்ணாசிலை அருகில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மலர் தூவி மரியாதை

திருப்பத்தூரில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7 வது நினைவு தினத்தை முன்னிட்டு காந்தி சிலையில் இருந்து மதுரை ரோடு வழியாக கட்சியை நிர்வாகிகள் தொண்டர்களுடன் அமைதி பேரணி ஊர்வலமாக வருகை தந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.

MORE NEWS