Public App Logo
Profile Picture

காரைக்குடி செய்திகள்

@karansenthilkkdi
13636Followers
36Following
காரைக்குடி: கோவிலூர் அரசு பள்ளியில் உணவு திருவிழா "பாரம்பரிய உணவு வகைகளுடன் கலந்து கொண்ட மாணவர்கள் "
தேவகோட்டை: கருதாவூரணி பகுதியில் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தாக இருவர் கைது
காரைக்குடி: சினிமா பட பாணியில் 1.5 கிலோ தங்கம், சிவம் தியேட்டர் அருகில் வழிப்பறி செய்த வழக்கில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நபர் கைது
திருப்பத்தூர்: அண்ணாசிலை அருகில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மலர் தூவி மரியாதை
திருப்பத்தூர்: பால்குடம் சுமந்து, அலகு குத்தி வந்த பக்தர்கள் - ஸ்ரீ வீரமா காளியம்மன் கோயில் 25ம் ஆண்டு பால்குட திருவிழா விழா
காரைக்குடி: மாநகராட்சி அலுவலகத்தில் திமுக மேயர் மீது கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி
காரைக்குடி: கானாடுகாத்தான் செட்டி நாடு அரண்மனை கட்டிடக்கலையை பார்வையிட்டு வியந்த அயலக தமிழ் மாணவர்கள்
தேவகோட்டை: அருணகிரிபட்டினம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆடி உற்சவ விழா "1000 க்கும் மேற்பட்ட  பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்"
திருப்பத்தூர்: கோட்டை முத்துமாரியம்மன் கோயில் 195 ஆம் ஆண்டு ஆடி பாரி திருவிழா
சிங்கம்புனரி: எஸ்.புதூர் மாந்தகுடிபட்டியில் புரவி எடுப்பு திருவிழா கோலாகலம்
சிங்கம்புனரி: கீழத்தெருவில் கருப்பசாமி ஆடிப்படையல் விழா, சாமியாடி அரிவாள் மீது  ஏறி திருவீதி உலா
காரைக்குடி: வேலங்குடியில் குலதெய்வ வழிபாட்டிற்கு பழமை  மாறாமல் மாட்டு வண்டி பயணம்
காரைக்குடி: காளாப்பூரில் காற்றுடன் பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் பழமையான புளியமரம் வேரோடு சாய்ந்தது சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு
சிங்கம்புனரி: வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா- சேவல்கள், கிடாய்கள் பலியிட்டு நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்
காரைக்குடி: சரக்கு வாகனங்களை குறிவைத்து நடக்கும் திருட்டு- மருதுபாண்டியர் நகரில் டாட்டா ஏசியில் பேட்டரி திருடிய CCTV காட்சி வெளியீடு
காரைக்குடி: சிவம் தியேட்டர் அருகில் தங்க நகை வியாபாரியிடம் 1.5 கிலோ தங்கம் வழிப்பறி
தேவகோட்டை: விளாங்காட்டூரில்  முதியவர் கொலை வழக்கில் 3 ராஜாக்கள் கைது "திமுக நிர்வாகி கொலைக்கு பலியாக கொலை விசாரணையில் அம்பலம்"
திருப்பத்தூர்: கண்டவராயன்பட்டியில் காதலி வாழ்த்து சொல்லவில்லை கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை "பிறந்த நாளை இறந்த நாளாகாவும் மாற்றிய சோகம்"
தேவகோட்டை: தானாவயலில் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு - நண்பனை கொலை செய்த 7 பேர் மீது வழக்கு பதிவு, 4 பேர் கைது
காரைக்குடி: உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் ASPயாக ஆஷிஷ் புனியா IPS பொறுப்பேற்பு
காரைக்குடி: பாண்டியன் திடலில் ஜனநாயக பாதுகாப்பு மாநாடு - இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை 7% அதிகரிக்க தீர்மானம்
தேவகோட்டை: விளாங்காட்டூரில் முதியவர் கொலை வழக்கில் இருவரை பிடித்து போலீசார் விசாரணை
சிங்கம்புனரி: பல ஆண்டுகள் பேருந்து சேவை இல்லாமல் இருந்த வழித்தடம், 2 புதிய மினி பேருந்து சேவையை துவங்கி வைத்த அமைச்சர்
திருப்பத்தூர்: தேவாரம்பூரில் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி பொருட்களை சூறையாடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதியவர் கண்ணீர் மல்க வேண்டுகோள்
சிங்கம்புனரி: சித்தர் முத்துவடுகேசர்  கோவிலில் ஆடிப்பெருக்கு விழா - 40 ஆயிரம் பேருக்கு அன்னதானம்