குரோம்பேட்டை குமரபுரம் பகுதியை சேர்ந்த பவுல் ஜோசப் இவர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார் இவரது வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த இவரது பைக்கை மர்ம நபர்கள் திருடி சென்றனர் இதுகுறித்து பவுல் ஜோசப் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சிசிடிவி காட்சிகளை வைத்து பைக்கை திருடிய மதன் மற்றும் சண்முகம் என்ற இளைஞர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து இரு சக்கர வாகனத்தை மீட்டு குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.