நடிகை ரோஜா தன் குடும்பத்துடன் நெல்லையப்பர் கோவிலில் தரிசனம் செய்த நிலையில், அவரிடம் எழுப்பப்பட்ட அரசியல் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வைரலாகி வருகிறது.