திருவாரூர்: குமாரபாளையம் காவிரி நீர் பச்சை நிறமாக மாற்றம்! குடிநீர் நஞ்சாகிறதா? மக்கள் பீதி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் காவிரி நீர் திடீரென பச்சை நிறமாக மாறியுள்ளது. தொழிற்சாலை கழிவுகளா அல்லது வேறு காரணமா? மக்கள் அச்சத்தில் உள்ளனர். முழு விவரங்களை இந்த பதிவில் கேளுங்கள்.