திருவாரூர்: நகர் ஊரமைப்புத் துறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள நகர் ஊரமைப்புத் துறையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கைபேசி பரிவர்த்தனைகள் மற்றும் லஞ்ச புகார்கள் குறித்து அதிகாரிகள் மத்தியில் தீவிர விசாரணை நடந்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை குறித்த விரிவான செய்தி தொகுப்பு இதோ.