திருவாரூர்: மாங்காடு அருகே அழுகிய நிலையில் சடலம் மீட்பு: கொலையா? மர்மம் என்ன?
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே பெரியபனிச்சேரி பகுதியில் அழுகிய நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மெளலிவாக்கம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.