திருவாரூர்: மண்டைக்காடு கோயில் தெப்பக்குளம் அவலநிலை: சீரமைக்க எம்எல்ஏ கோரிக்கை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் தெப்பக்குளம் பராமரிப்பின்றி புதர்கள் மண்டிக் கிடப்பதால், மாசி திருவிழாவிற்கு முன் குளத்தைச் சீரமைக்க கோரி குளச்சல் எம்எல்ஏ தாரகை கத்பட் தமிழக அரசுக்கு மனு அளித்துள்ளார்.