மோகனூர்: நாமக்கல்: அரசு பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்கிய அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்
நாமக்கல் வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் த. லோகேஷ் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டார். மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கிய அவர், மாணவர்களின் ஓவியங்களையும் பார்வையிட்டு பாராட்டினார். மாவட்ட ஆட்சியர் மதுபாலன் உடனிருந்தார்.