எடப்பாடி பழனிசாமி மீது கடும் விமர்சனம்!
"எடப்பாடி பழனிசாமி அவர்களே... இது உங்களுக்கு அழகா? உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா? நியாயமா இதெல்லாம்? இதுதான் நீங்கள் கட்சி நடத்தும் லட்சணமா? இந்நேரம் அம்மா இருந்திருந்தால் உங்கள் நிலைமை என்ன? காவல்துறை வேடிக்கை பார்ப்பதா?" என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் சி.வி. சண்முகம்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன? கமெண்டில் பதிவு செய்யுங்கள்.
#அதிமுக #எடப்பாடிபழனிசாமி #சிவிசண்முகம் #தமிழகஅரசியல் #BreakingNews #TN32News #VillupuramNews