உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைப் பேச்சு: விக்கிரவாண்டியில் தவெகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!
விழுப்புரம் / விக்கிரவாண்டி:
தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வரையும் பெண்களையும் ஆபாசமாகப் பேசி இழிவுபடுத்தியதாகக் கூறி, திமுக இளைஞரணிச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து தமிழக வெற்றி கழகத்தினர் (தவெக) விக்கிரவாண்டியில் கடுமையான எதிர்ப்பைப் பதிவிட்டனர்.
#TVK
#UdhayanidhiStalin