திருவாரூர்: திமுகவிற்கு கை கொடுத்த தேமுதிக! ஸ்டாலின் போட்ட அந்த ஒரு போன்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக தனது முழு ஆதரவை அறிவித்துள்ளது. ஸ்டாலினுடன் பேசிய பிறகு, தாங்கள் திமுக கூட்டணியில் உறுதியாக இருப்பதாகவும், வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப்போவதாகவும் பிரேமலதா விஜயகாந்த் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.