திருவாரூர்: மின்னல் தாக்கி 2 பேர் பலி: தமிழகத்தில் அடுத்தடுத்து நடந்த சோகம்
தமிழகத்தில் மின்னல் தாக்கி மூதாட்டி மற்றும் இளைஞர் என இருவர் உயிரிழந்துள்ளனர். மன்னார்குடி மற்றும் எட்டயபுரம் பகுதிகளில் நடந்த இந்த துயரச் சம்பவங்கள் குறித்து முழு விவரங்களை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்.