நாகர்கோவில் நகரில் முறையான பதிவெண் இன்றி இயக்கப்பட்ட 161 வாகனங்களை அதிரடியாக பறிமுதல் செய்தது போக்குவரத்து காவல்துறை. வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.