திருவாரூர்: மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்கள் கைது: ஊராட்சி செயலர் மீது கொடூர தாக்குதல்
முத்துப்பேட்டை அருகே சாலையில் மதுபோதையில் ஆடிக்கொண்டிருந்த கும்பலை தட்டிக்கேட்ட ஊராட்சி செயலரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.