Public App Logo
Jansamasya
News
���ुलिस
Bjp
National
Bihar
India
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���ेट्रोल
���िल्ली
���िरफ्तार
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Jdu
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Bareilly
Bcci
Agra
Breaking
No video available

துறையூர்: வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அறிவியல் திருவிழா 2024 கண்காட்சி நடைபெற்றது

வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் அறிவியல் திருவிழா 2024 கண்காட்சி நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் வானதி வரவேற்றார். காவல் துறை ஆய்வாளர் குமரேசன் கண்காட்சியை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

MORE NEWS