துறையூர்: துறையூர் பேருந்து நிலையத்தில் புதிய வழித்தடத்தில் பேருந்து துறையூர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து காளிப்பட்டி சிங்களாந்தபுரம் தேக்கியூர் ஈச்சம்பட்டி தட்டுப்பட்டி ஆதனூர் ஆகிய கிராமங்கள் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய வழித்தடத்தில் பேருந்தினை துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் இயக்கி வைத்தார் இந்நிகழ்வில் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன் தாஸ் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்