திருவாரூர்: வங்கி லாக்கரில் 50 பவுன் நகை மாயம்: சிசிடிவி பதிவுகளும் காணவில்லை, நடந்தது என்ன?
நாகர்கோவில் அருகே கூட்டுறவு சங்க லாக்கரில் இருந்த 50 பவுன் நகை மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாக்கர் உடையாமல் நகைகள் திருடப்பட்டிருப்பதும், சிசிடிவி பதிவுகள் நீக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.