திருவாரூர்: 180 பேருக்கு அண்ணா பதக்கம்: உயிர்காத்த வீரருக்குக் கிடைத்த பெருமை!
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 180 காவல்துறை மற்றும் சீருடைப் பணியாளர்களுக்கு அண்ணா சிறப்புப் பதக்கங்கள் அறிவிப்பு! கடலில் சிறுவனை மீட்ட தீயணைப்பு வீரருக்கு அண்ணா வீரதீர பதக்கம் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவு.