திருவாரூர்: சென்னையில் அட்டூழியம்! பேருந்து நடத்துனரின் காதை கடித்து துப்பிய கொடூர கும்பல்!
சென்னை கொடுங்கையூரில் முன்விரோதம் காரணமாக பேருந்து நடத்துனர் மீது கொடூர தாக்குதல்! காதை கடித்து துப்பி கத்தியால் வெட்டிய கும்பல். சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு விவரங்களை அறிய வீடியோவை பாருங்கள்.