துறையூர்: துறையூர் திருச்சி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் துறையூர் வட்டார நில தரகர்கள் நல சங்கம் துவக்க விழா
திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் துறையூர் வட்டார நில தரகர்கள் நல சங்கத்து துவக்க விழா நடைபெற்றது ஆதியோகி நிறுவனர் டாக்டர் மணிகண்டன் குத்துவிளக்கேற்றி நிகழ்வை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்வில் துறையூர் வட்டத்தைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட நிலத் தரகர்கள் கலந்து கொண்டனர் இறுதியில் கஸ்தூரி நன்றி கூறினார்.