துறையூர்: துறையூர் அருகே தவிட்டுப்பட்டி கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜையை மாவட்ட சேர்மன் துவக்கி வைத்தார்
தவுட்டுப் பட்டியில் மாவட்ட ஊராட்சி தலைவரின் மாநில நிதி குழு மானிய நி ரூ 5.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்க நீ ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வில் திருச்சி மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் கலந்துகொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் துறையூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை சரவணன் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பெறவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் பங்கேற்றனர்.