துறையூர் பச்சை மலைப் பகுதியில் திமுக சார்பில் இல்லம் தேடி ஸ்டாலினின் குரல் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. துறையூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நிர்வாகிகள் பச்சைமலை பகுதியில் வீடு வீடாகச் சென்று சாதனை துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.