திருவாரூர்: திருவாரூரில் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது: விவசாயிகள் கண்ணீர்!
திருவாரூரில் கனமழையால் 1,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளன. பாதிக்கப்பட்ட பயிர்களைக் காக்க வேளாண் துறை வழங்கியுள்ள ஆலோசனைகள் மற்றும் இழப்பீடு கோரிக்கைகள் குறித்த முக்கியத் தகவல் இதோ.