திருவாரூர்: தற்கொலை மிரட்டல் விடுத்த தாமரை செல்வி! எக்ஸ்போ பண விவகாரத்தில் அடுத்த அதிரடி!
எக்ஸ்போ நடத்துவதற்காக பணம் பெற்றுவிட்டு திருப்பிக் கொடுக்காத விவகாரத்தில் சிக்கிய பிக் பாஸ் தாமரை செல்வி! தன்னை எதிர்ப்பவர்களுக்கு பணம் தர முடியாது என்றும், மிரட்டினால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளதால் இணையத்தில் பரபரப்பு.