திருக்குவளை: நாகப்பட்டினத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை மற்றும் வேதாரண்யம் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார். நியாய விலை கடை, மாணவியர் விடுதி மற்றும் நீர்வழிப்பாதைகளை அவர் ஆய்வு மேற்கொண்டார்.