ஆர்.கே. பேட்டை: ஆர்.கே.பேட்டை நெடுஞ்சாலை: குளக்கரையோரம் தடுப்புச்சுவர் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ஆர்.கே.பேட்டை மாநில நெடுஞ்சாலையின் குளக்கரையோரம் தடுப்புகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்தில் உள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுக்க பாதுகாப்பு தடுப்புகளை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.