திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை தாலுகாவில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கி பணி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், வருவாய் அலுவலர் சுரேஷ் தலைமையில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது,இதில் மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு டெல்லி குழு, ஆர்.கே.பேட்டை தாலுக்கா வருவாய் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.