திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே விசிஆர். கண்டிகை, ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் சிஜிஎன் கண்டிகை கிராம இளைஞர்களிடையே மோதல் போக்கு இருந்து வருகிறது ஆர்.கே.பேட்டை அடுத்த சிஜிஎன் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த பரத்(20) துளசி(20) இருவரும் திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகின்றனர். அவர்கள் இன்று இரவு கோணசமுத்திரம் செல்லும் அரசு பேருந்து 27ல் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தனர். விசிஆர். கண்டிகை சேர்ந்த இளைஞர்கள் 5க்கும் மேற்பட்டோர் கல்லூரி மாணவர்களை தாக்கியுள்ளனர்