திருவாரூர்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு: 180 பேருக்கு அண்ணா பதக்கங்கள்!
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, காவல் துறை, தீயணைப்பு உள்ளிட்ட சீருடைப் பணியாளர்கள் 180 பேருக்கு முதலமைச்சரின் அண்ணா சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடலில் சிறுவனை மீட்ட தீயணைப்பு வீரருக்கு வீரதீர பதக்கம் வழங்கப்படுகிறது.