தண்டராம்பட்டு: திருவண்ணாமலை: ஆடு திருடிய மர்ம நபர்கள் பிடிபட்டனர் - ஆயுதங்கள் பறிமுதல்!
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென் கரும்பலூர் கிராமத்தில், தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்களை இளைஞர்கள் பிடித்துள்ளனர். அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள் மற்றும் எடைத்தட்டு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.