திருவண்ணாமலை: செய்யாறில் கோலாகலமாகத் தொடங்கிய புத்தகத் திருவிழா!
செய்யாறில் புத்தகத் திருவிழா மற்றும் கண்காட்சியை சார்-ஆட்சியர் எல்.அம்பிகா ஜெயின் அவர்கள் தொடங்கி வைத்தார். ஆர்.சி.எம் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த புத்தகத் திருவிழாவின் முக்கிய அம்சங்கள் மற்றும் விவரங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.