திருவண்ணாமலை: தமிழகத்தில் தொடரும் நகைப்பறிப்பு: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூரில் அடுத்தடுத்து நடந்துள்ள நகைப்பறிப்பு சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் தாக்கி நகை பறிப்பு, பட்டப்பகலில் செயின் பறிப்பு என குற்றங்கள் நீடிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை.