திருவண்ணாமலை: ஜி-பே இனி வேலை செய்யாது? வணிகர்களின் அதிரடி அறிவிப்பு - என்ன நடக்குது?
யுபிஐ சேவை வரியை கண்டித்து வரும் 12-ம் தேதி முதல் கடைகளில் ஜி-பே உள்ளிட்ட ஆன்லைன் பணப்பரிமாற்றங்களை ஏற்கப்போவதில்லை என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.