திருவண்ணாமலை: வணிக சிலிண்டர் விலை அதிரடி உயர்வு: ஹோட்டல் உணவுகளின் விலை ஏறுமா?
அக்டோபர் முதல் தேதியான இன்று, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. விலை உயர்வு குறித்த கூடுதல் விவரங்கள் இதோ.