துறையூர்: துறையூர் தம்மம்பட்டி சாலையில் சிக்கத்தம்பூரில் தனியார் பேருந்து மோதி மூதாட்டி காயம் உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு
துறையூர் அருகே சிக்கந்தம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி சந்திரா இவர் துறையூர் தம்மம்பட்டி சாலையில் சிக்கதம்பூர் பகுதியில்சாலையோரம் நடந்து கொண்டிருந்தார் அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து மோதி பலத்த காயம் அடைந்தார் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்