திருவாரூர்: கேரளா: நிலச்சரிவால் தடம் புரண்ட ரயில்; 6 ரயில்கள் ரத்து - பயணிகள் அதிர்ச்சி
திருவனந்தபுரம்-நாகர்கோவில் இடையே பாறசாலை அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எஞ்சின் தடம் புரண்ட நிலையில், முக்கிய ரயில்கள் ரத்து மற்றும் தாமதம் செய்யப்பட்டுள்ளன. முழுமையான விவரங்களை உடனே தெரிந்துகொள்ளுங்கள்.